Download Free Audio of எங்க என் நடு பிள்ள�... - Woord

Read Aloud the Text Content

This audio was created by Woord's Text to Speech service by content creators from all around the world.


Text Content or SSML code:

எங்க என் நடு பிள்ளை மதி ஐயா மதி எப்படிடா இருக்க. அம்மா மேல கோவமா இருக்கியா. உன்னை கோயம்புத்தூர்க்கு வேலைக்கு அனுப்பிட்டு. உன்கிட்ட சொல்லாம வந்துட்டேனு. அத, விடு, பெரியவன், சின்னவன் எல்லாம் நல்லா இருக்கானா, எங்கடா என் மகன், கோகுல் எப்படிடா இருக்கான். பாப்பாவ பத்திரமா பாத்துக்க, அப்பாவுக்கு ஒன்னும் தெரியாது, தாத்தா, அம்மாச்சி, சித்தி, சித்தப்பா, எல்லோரையும் பத்திரமா பாத்துக்க. என் ஆசை எல்லாம் ஒண்ணெ ஒன்னுதான் நீங்கள் முழுமையாக வாழ வேண்டும், அன்பில், மகிழ்ச்சியில், ஒன்றிணைந்து. இறுதியில் ஒன்று கூறுகிறேன். அன்று எனது தங்கைக்கு, நான் தாயாக இருந்து பார்த்து கொண்டேன். ஆனால் இன்று எனது தங்கை மற்றும் அவள் கணவர் என்னைய காட்டிலும் உங்களை நன்றாக பார்த்து கொள்கிறார்கள். எனது தங்கச்சி கணவருக்கு, அன்று தாய் இல்லை என்று நினைத்து, நான் அவரை தாயாக இருந்து அறவனைத்துக்கொண்டேன். என்னை அண்ணி என்று அழைத்ததை விட அம்மா என்று அழைத்ததே அதிகம். ஆனால் இன்று எனது தங்கை மற்றும் அவள் கணவர் உங்களை ஆயிரம் தாய்க்கு சமமாக பார்த்து கொள்வதை பார்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது... எனக்கு பிறகு இந்த குடும்பத்தை எனது தங்கச்சி கணவர் கையில் குடுத்து விட்டேன் அவர் இருக்கிறார் உங்களை பார்த்து கொள்வதற்கு.... சரி, அம்மா கிளம்புறேன், எல்லோரும் பத்திரமா இருங்க.