Download Free Audio of அட, Moringa என்னன்னா உல�... - Woord

Read Aloud the Text Content

This audio was created by Woord's Text to Speech service by content creators from all around the world.


Text Content or SSML code:

அட, Moringa என்னன்னா உலகம் முழுக்க இப்போ எல்லாரும் மொரிங்கா மொரிங்கா னு சொல்லிக்கிட்டே இருக்கங்களே இத Super Food, Miracle Tree nu lam சொல்ரங்க அட Moringa na என்ன நம்ம முருங்கை Keerai தான்Pa இதுக்கு Superfood என பேரு வந்திருக்கு, ஏன்னா 5 types of Vitamins இருக்குது இரும்பு, கால்சியம், சிங்க், மாக்னீசியம் மாதிரி minerals இருக்கு 6 விதமான அமினோ ஆசிட்கள் இருக்கு இதனால் தான் உலகம் முழுக்க நம்ம முருங்கைய Miracle Tree அப்படின்னு சொல்றாங்க ஏன்னா, மருந்தாகவும் பயணிக்குது, நல்ல ஊட்டச்சத்துm கொடுக்குது, ஆரோக்கியத்துக்குm அசத்தலான Functional Foodஆ இருக்குது Nam Moringaல, Murungai Capsules, Moringa Powders ஐ இயற்கையான முறையில் மிகச் சுத்தமான வடிவத்தில் வழங்குகிறோம் நம்ம முருங்கை சாப்பிட்டு ஹெல்தியா இருக்கலாமே நீங்க என்ன சொல்றீங்க